ஐ.நா.வுக்கான நிதி இந்தியா அதிகரிப்பு!
Thursday, March 16th, 2017
2015-16ஆம் ஆண்டில் ஐநாவுக்கான இந்தியாவின் பங்களிப்பு ரூ.244 கோடியாக உயர்த்தி அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், `‘முந்தைய நிதியாண்டான 2014-15ல் இந்தியா தனது பங்களிப்பாக ரூ.157 கோடி வழங்கியது. அதைவிட இந்த தொகை அதிகம். ஒவ்வொரு நாடும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்காக கூடுதல் நிதியை பங்களிப்பாக அளிப்பது கட்டாயம்’’ எனவும் குறிப்பிட்டார்.
Related posts:
தமிழகத்தில் 9 மாதங்களாக மகப்பேறு கால விடுப்பு அதிகரிப்பு!
சீனா வடகொரியாவிடமிருந்து நிலக்கரி வாங்கக் கூடாது - அமெரிக்கா!
குடியுரிமை பறிக்கப்படும் - உள்துறை அமைச்சர் எச்சரிக்கை?
|
|
|


