ஐநா உலக சுற்றுலா அமைப்பிலிருந்து ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
Saturday, June 11th, 2022
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பிலிருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
யுக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு, ரஷ்யாவை தமது அமைப்பிலிருந்து இடைநிறுத்தியது.
யுக்ரைன் மீதான நடவடிக்கை தங்களது மதிப்புகளுக்கு எதிரானது என உலக சுற்றுலா அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உலக சுற்றுலா அமைப்பிலிருந்து ரஷ்யா விலகுவதாக மொஸ்கோ நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சசிகலாவின் பேச்சு நகைச்சுவையானது- ஓ.பன்னீர் செல்வம் !
சோமாலியாவில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 17 பொலிஸார் பலி!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக...
|
|
|


