எல்லையில் மீண்டும் ஆர்ப்பாட்டம் – பலஸ்தீனத்தில் பதற்றம்!
Sunday, May 6th, 2018
இஸ்ரேல் குடியேற்றத்துக்கு எதிராக காஸாவில் எல்லையில் பாலஸ்தீனர்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம், 6-ஆவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
குறித்த போராட்டத்தில் இதுவரை 45 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர் என்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தள்ளனர் என்நும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் !
பிரபல பாடகர் காலமானார்!
6 பேருக்கு ஒரே நாளில் தூக்கு- ஜப்பான் அதிரடி!
|
|
|


