எபோலா வைரஸ் தாக்கி கொங்கோவில் 200 பேர் பலி!

கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக 200 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கி உள்ளதுடன் அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கோ நாட்டைப் பொறுத்தவரையில், எபோலா வைரஸ் நோயை எதிர்த்து போராடுகிறபோது, பாதுகாப்பு பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரஸ் அதனாம் கேப்ரேயெசஸ் தெரிவித்தார்.
Related posts:
நேபாளத்தில் நிலநடுக்கம் !
கடும் வெயில் : பிரான்சில் 1400 பேர் பலி!
ஒன்றரை நாளில் 80 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் ஆபத்து – எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்!
|
|