உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில்!
Wednesday, October 31st, 2018
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
182 மீட்டர் உயரமான குறித்த இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த சிலைக்கு ‘ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி’ அதாவது ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.
Related posts:
பாதுகாப்பு வசதியே உயிரைப் பறித்தது - கார்ப் பந்தய வீரர் மரணம் குறித்து பொறியியலாளர்!
உலகை அசத்திய அதிசயக் குழந்தை!
அவுஸ்திரேலிய படையினரும் ஆப்கானிலிருந்து முற்றாக வெளியேறுகின்றனர்.
|
|
|


