ஈரானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – 27 பேர் பலி!
Thursday, February 14th, 2019
ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஈரானின் பலுஸிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் வைத்து இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் தாமே இருப்பதாக கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
‘BOO’ இதயம் வெடித்து உயிரிழப்பு!
ஆயுத விற்பனையில் இந்தியா முன்னிலையில்!
கடற்படை ஹெலிகப்டர்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து - மலேசியாவில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்...
|
|
|


