ஈரானில் ஆறு ஏவுகணை தாக்குதல்கள் – சர்வதேச ஊடகங்கள் தகவல்!
Monday, May 2nd, 2022
ஈரானிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குர்திஷ் கிளர்ச்சியாளர்களினாலேயே குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்குவைத்து ஆறு ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதம் தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.
000
Related posts:
கலைஞர் கருணாநிதியின் உடல்நலத்தில் பாதிப்பு!
பாகிஸ்தான் பிரதமராக இம்ரானுக்கு வாய்ப்பு!
பாதுகாப்பு நிலைமையில் அச்சுறுத்தல் - இஸ்ரேலுக்கான விமான சேவைகளை இரத்து செய்தன ஆசியாவில் உள்ள பல விமா...
|
|
|


