ஈராக்கை தாக்கிய பூமியதிர்ச்சி – 130 பேர் பலி!
Monday, November 13th, 2017
ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதில் குறைந்த பட்சம் 130 பேர் பலியானதுடன், மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரிச்டர்மானியில் 7.3 மெக்னிரியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இதனால் பல கட்டிடங்களும் சரிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
திடீரென தீப் பற்றி எரிந்த 26 மாடிக் கட்டடம் முற்றாக நாசம்!
பாகிஸ்தானுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி!
சீனாவின் ஹெனானில் உள்ள தொழில் நகரத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!.
|
|
|


