ஈராக்கில் தீவிரவாத தாக்குதல் – 06 பேர் பலி!
Friday, March 8th, 2019
ஈராக்கில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 6 பாதுகாப்பு தரப்பினர் பலியாகியதுடன் மேலும் 31 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
குறித்த வீரர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தலைநகர் பாக்தாத்தில் இருந்து சலாலுதீன் மாகாணத்திற்கு பேருந்துகளில் சென்று கொண்டிருந்த போது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
தற்கொலை குண்டு மற்றும் துப்பாக்கி சூடு ஆகியவற்றை மேற்கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
வேடிக்கை பார்த்த சிறுமியை நீருக்குள் இழுத்த கடல் சிங்கம்!
போப் பிரான்சிஸை சந்தித்தார் ட்ரம்ப்!
முதல் இடத்தை தக்கவைத்த பாங்கொக்!
|
|
|


