இஸ்ரேல், ஹமாஸ் யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம்!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் எல்லையில் உள்ள காஸா முனையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் இணங்கியுள்ளதால் அங்கு அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக காஸா முனையில் இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில், எகிப்து உள்ளிட்ட சில நாடுகளின் அழுத்தம் காரணமாக மோதலை நிறுத்த ஹமாஸ் இயக்கம் இணங்கியது.
அதனடிப்படையில், காஸா முனையில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
வடகொரியாவின் மிரட்டல் தொடர்கிறது !
சிரியாவின் வடகிழக்கு எல்லைக்கு துருக்கி வான் தாக்குதல்
கொரோனா வைரஸ்: அவுஸ்திரேலியாவில் 7வது நபர் மரணம்!
|
|