இலண்டனின் ஏற்பட்ட தீயில் சிக்கி 58 பேர் பலி!
Sunday, June 18th, 2017
இலண்டனின் தொடர்மாடி குடியிருப்பில் கடந்த தினம் ஏற்பட்ட தீயினால் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக கருத இலண்டன் காவல்துறையினர் தீர்மானித்துள்ளதுடன் அந்த விபத்தில் 58 பேர் பலியாகினர் போயுள்ளனர் என அறிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 30 பேர் பலியானதாக முன்னர் தெரிவிக்கப்பட்டதுஎவ்வாறாயினும் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.தீயினால் குறைந்த பட்சம் 70 பேராவது பலியாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தீப்பரவலுக்காக காரணம் மற்றும் தீ எவ்வாறு விரைவாக பரவிச் சென்றது என்பது தொடர்பில் இலண்டன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஐ.நா. தடையை மீறி புதிய செயற்கைகோள்!
யாழ் மாவட்டத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா - மேலும் 137 பேருக்குக் தொற்றுறுதி - ஒருவர் உயிரிழப...
ரஷ்யா மீதான தடை: மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடும் சீன அதிபர்!
|
|
|
நாட்டில் கடமைக்கு தகுதியற்ற 5000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் - பதிலீடாக புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப...
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை - பாத...
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் என்டனி பிளிங்கன் - கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான்...


