இலங்கை விதித்த தடைக்கும்   ரஷ்யாவின் தடைக்கும் தொடர்பில்லை !

Sunday, December 31st, 2017

தேயிலை இறக்குமதிக்கும் ர~;யா விதித்த தடைக்கும் , அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளுக்கு இலங்கை விதித்த தடைக்கும் இடையில் எத்தொடர்பும் இல்லை என்று இலங்கை விதித்த  தடைக்கும் இடையில்  எனத்தொடர்பும் இல்லை என்று இலங்கைக்கான ர~;ய தூதுவர் யூரிபி மரேரி தெரிவித்துள்ளார்

இலங்கையின்  தேயிலைப் பொதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒரு கப்ரா வண்டு அல்ல. அது ஒரு எரிமலைக்குழம்பு. இலங்கைத்தேயிலைக்கு தங்காலிக தடையை விதித்தமைக்குக் காரணம், எமது நாட்டின் கோதுமை உள்ளிட்ட விவசாய உற்பத்திகளைப் பாதுகாக்கவேயாகும்.

அண்மையில் மொஸ்கோவுக்க பயணம் மேற்கொண்ட அரச குழு இதுபோன்று  மீண்டும் நிகழாது என்று வழங்கிய வாக்குறுதியை அடுத்து தேயிலை இறக்குமதிக்கான தடையை ர~;யா நீக்கியுள்ளது. இலங்கை வெள்ளை அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளையே பயன்படுத்துகின்றது. இது சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கக்கூடிய ஆபத்தானது அல்ல. அமெரிக்கா, கனடா, சீனா, இந்தயா, பிரேசில்ரஷ்யா உள்ளிட்ட140 நாடுகளில் இது பயன்பாட்டில் உள்ளது.

ரஷ்யாவின் தடையினால் இலங்கை தேயிலை தொழில்த்துறைக்கு பாதுகாப்பு ஏற்படாது. கப்பலில் ஏற்பட்ட இலங்கைத் தேயிலையை ரஷ்ய துறைமுகங்களுக்கு விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டள்ளது. இரண்டு நாடுகளும் நீண்ட கால நட்புறவைக் கொண்டுவந்தால், எந்தவொரு சிறிய அல்லத பெரிய பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுக்கள் ழூலம் தீர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: