இலங்கையில் சிறந்த வீரர்களை உருவாக்க முடியாதள்ளது – சனத் ஜெயசூர்யா!

Monday, February 13th, 2017

இலங்கை அணியில் முன்னாள் சம்பியன் வீரர்களை போன்று சிறந்த வீரர்களை தயார் செய்ய முடியாது என சனத் ஜெயசூர்யா வேதனை தெரிவித்துள்ளார்

1996ஆம் ஆண்டு ஆவுஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக 50ஓவர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி இலங்கை சாதனை படைத்தது. அப்போது இலங்கை அணியில் ரணதுங்க ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா, முரளிதரன் போன்ற தலைசிறந்த வீரர்கள் இருந்தார்கள்.

மேலும் ஜெயவர்த்தன, சங்ககார, மகானாமா போன்ற சம்யின் பீரர்கள் அணியில் இருந்தார்கள். ஆனால் தற்போது சங்ககார, ஜெயவர்த்தன ஆகியோர் அணியில் இருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை அணி பலவீனம் அடைந்து காணப்படுகின்றது. இந்த அணியின் தலைலமை தேர்வாளரான ஜெயசூர்யா  இலங்கை அணியில் முன்னாள் சம்பியன் வீரர்களை போன்று சிறந்த வீரர்களை தயார் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

1436177119-7277

Related posts: