இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்!
Tuesday, February 25th, 2020
மலேசியாவின் பிரதமர் மகாதீர் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனது இராஜினாமாக கடிதத்தினை அந்நாட்டு மன்னரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கத்தை உருவாக்க வழிவிட்டு தனது முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த வராம் முதல் மகாதீர் மொஹமட்டுக்கு எதிராக அரசியல் ரீதியில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Related posts:
மகள்கள் விரும்பினால் இராணுவத்தில் சேரலாம் - ஒபாமா!
ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்படும் அபாயம்... !
இஸ்ரேல் வான் தாக்குதல் - காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை தொடர்பில் ஜோ பைடன் கேள்வி - நேற்றுமுன்தின...
|
|
|


