இந்தோனேசிய விமான விபத்து : அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!
Saturday, November 17th, 2018
இந்தோனேசியாவில் 189 பயணிகளுடன் விமானம் ஒன்று கடலுக்குள் விழுந்து நொருங்கிய விபத்து தொடர்பாக, அந்த விமானத்தைத் தயாரித்த போயிங் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்த ரியோ நந்தா பிரதமா என்பவரின் தந்தை இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். கடந்த மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற இந்த விபத்தில், விமானத்திலிருந்த 189 பேரும் உயிரிழந்தனர்.
Related posts:
புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் ஆரம்பம்!
ஜெர்மனியின் அதிபராக ஏஞ்சலா மேர்க்கல் பதவி பிரமாணம்!
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி நளினி தற்கொலை முயற்சி – இந்திய ஊடகங்கள் தகவல்!
|
|
|


