இந்தோனேசியாவில் அதிகரித்துள்ள சட்டவிரோத விலங்குகள் விற்பனை!
Friday, September 16th, 2016
இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக நடைபெறும் பறவைகள் வியாபாரத்தை ஒடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பல பில்லியன் பெருமதியான இப்படியான வர்த்தகம் மூலம் பல பறவை மற்றும் விலங்குகள் அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டன என வனயுயிர் பாதுகாப்பு கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.இதில் வரும் சில காட்சிகள் பார்ப்பவர்களுக்கு மனச்சங்கடத்தை ஏறபடுத்தலாம்.

Related posts:
குழந்தைகள் யாசகம் செய்ய செனகலில் தடை!
மசூதி மீது தீவிரவாதிகள் தாக்குதல்: எகிப்தில் 235 பேர் பலி!
ஸ்மார்ட் சாதனங்களில் உளவு பார்க்கும் சாதனங்கள்!
|
|
|


