இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஸ் பயணம்!
Thursday, March 25th, 2021
பங்களாதேஸ் சுதந்திர தினத்தின் 50-வது ஆண்டு விழா மற்றும் பங்கபந்துவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 17 ஆரம்பித்து நாளை மார்ச் 26-ந் திகதி வரை 10 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளுக்கு பங்களதேஸ் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி பங்களதேஸ் தலைநகர் டாக்காவுக்கு பயணமாகவுள்ளார். தேசிய தின நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறார். அத்துடன் அந்நகரில் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
துருக்கி இராணுவ புரட்சி: 44 நீதிபதிகள் கைது!
இந்திய இராணுவம் தாக்குதல் -நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம்!
வடகொரியா சோதித்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை- அமெரிக்கா !
|
|
|


