இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரம் – தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுவதாக தகவல்!
Wednesday, March 27th, 2024
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் DMK, ADMK, GJP, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையில் போட்டி ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 20-ஆம் திகதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிற நிலையில் நாளைய தினத்துடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடையவுள்ளது. இதுவரை சுமார் 450 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2000 வருடங்கள் பழமையான பெட்டி திறப்பு : எகிப்தில் அதிசயம்!
அமெரிக்க இராணுவ விமானங்கள் வெனிசூலாவில்! சர்வாதிகார செயல் என்கிறார் ஜனாதிபதி!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 107 பேர் பலி : 100,000 பேர் பாதிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
|
|
|


