இந்தியாவின் விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளது – விஞ்ஞானிகள் தகவல்!
Tuesday, August 22nd, 2023
நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாளை மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 செயற்திட்டத்தின் ,லக்காக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளதோடு அதிலிருந்து பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பிரான்ஸ் தாக்குதல்! 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம்!
சிறையிலிருந்து தப்பிய 8 கைதிகள் சுட்டுக் கொலை!
விசேட தேவையுடைய இராணுவத்தினரும் தொடர் போராட்டம்!
|
|
|


