ஆர்ஜென்டினாவுக்கு எதிரான வெற்றி – சவுதி அரேபியாவில் இன்று விஷேட விடுமுறை!

உலகக் கிண்ணப் போட்டியில் ஆர்ஜென்டினாவுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவில் இன்று விஷேட விடுமுறையாக அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலகக் கிண்ணப் போட்டியில் சவுதி அரேபிய அணி பெற்ற நான்காவது வெற்றி இதுவாகும்.
Related posts:
பிலிப்பைன்ஸில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: வலி.வடக்கு தவிசாளரின் அடாவடி தொடர்பில் ஈ.பி.டி.பி
பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் உள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் ...
|
|