ஆயுதக் கொள்வனவை இரத்து செய்த இந்தியா !
Friday, January 5th, 2018
இஸ்ரேலிடம் இருந்து 500 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதக் கொள்வனவை இந்தியா இரத்து செய்துள்ளது.
இந்த ஒப்பந்த அடிப்படையில் 1600 தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் இறக்குமதி செய்யப்படவிருந்தன.எனினும் இந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், 70 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 131 வான் ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தம் இரத்தானமைக்கான காரணம் குறித்து அறிவிக்கப்படவில்லை.
Related posts:
வேறு மாநிலத்திற்கு செல்கின்றதா சுவாதி கொலை வழக்கு?
பாதுகாப்பு துறையில் பணியாற்றும் நாய்கள்- குதிரைகளுக்கு ஓய்வூதியம்: போலந்து அரசாங்கம் திட்டம்!
பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் தீ - பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!
|
|
|


