ஆப்கான் தலைநகரில் பாடசாலையொன்றிற்கு அருகில் குண்டுவெடிப்பு – 30 மாணவர்கள் பலி!

ஆப்கான் தலைநகர் காபுலில் பாடசாலையொன்றிற்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர்கள் பலர் மாணவிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார்குண்டு தாக்குதலே இடம்பெற்றது என ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக சம்பவம் இடம்பெற்ற பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்
Related posts:
இரு பொருளாதார நிபுணர்களுக்கு நோபல் பரிசு!
பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் பிரான்சுவா பெய்ரூ இராஜினாமா!
இஸ்ரேலிய தாக்குதலுக்கு 'உடன் பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை! / ஈரான்...
|
|