ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 29 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் ஹெல்மன்ட் பிராந்தியத்திலுள்ள வங்கி ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்ற கார்க் குண்டு தாக்குதலில் 29 பேர் பலியாகினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் 60க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்குறித்த மகிழுந்து குண்டு தாக்குதல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது
பலியான மற்றும் காயமடைந்தவர்களில் அதிகளவானோர் பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பை சார்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித அமைப்பும் உரிமை கோரவில்லை
Related posts:
தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரத்து தொடர்பாக இடைக்காலத் தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா!
சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றி - சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவ...
|
|