ஆப்கானில் சுரண்டப்படும் இரத்தினச் சுரங்கங்கள்!
Tuesday, June 7th, 2016
தலிபான்கள் உட்பட ஆப்கானில் உள்ள ஆயுதக்குழுக்கள் அங்குள்ள பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான இயற்கை வளங்களை சூறையாடுகின்றன.
குளோபல் விட்னஸ் என்னும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் தகவல்களின்படி, அங்கு அகழப்படும் சிறிய பெறுமதி மிக்க இரத்தினக் கற்களின் அகழ்வு கூட இரு வருடங்களில் முப்பது மில்லியன் டாலர்களை பெற்றுத்தருவதாக கூறப்படுகின்றது.
Related posts:
எவ்வித இரகசிய பேச்சுவார்த்தையும் பாகிஸ்தானுடன் கிடையாது – ரஷ்யா!
தனுஷை வழக்கை இரத்து செய்து தீர்ப்பு!
இலங்கையின் வருவாயை 10 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் வெளியிடு!
|
|
|


