அரசுக்கு எதிராக பிரேசிலில் ஆர்ப்பாட்டம்!
Sunday, April 30th, 2017
சிக்கன எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டத்தை ஊடுருவக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பிரேசிலில் பொலிஸாரால் சாவோ பாலோ பகுதியில் பலர் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர்
ஜனாதிபதி மிசேல் டெமரின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிது மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களையெ பிரேசில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
Related posts:
இஸ்ரேல் ஆக்கிரமிப்பை கண்டிக்கும் யுனெஸ்கோ தீர்மானம் வெற்றி!
சீனா மத்தியஸ்த்தம் : இந்தியா நிராகரிப்பு!
அபுதாபியில் ட்ரோன் மூலம் தாக்குதல் - ஐ.நா.சபை கண்டனம்!
|
|
|


