அமைச்சரவைக் கூட்டத்தின் போது அப்பிள் கைக்கடிகாரங்களுக்கு தடை!

Wednesday, October 12th, 2016

 

பிரித்தானிய அமைச்சரவைக் கூட்டத்திற்கு சமூகமளிக்கையில் கூட்டத்திற்கு கொண்டுவரக் கூடாத பொருட்களின் பட்டியலில் அப்பிள் கைக்கடிகாரமும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இது ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்க்கக்கூடும் என்ற காரணத்தால் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

apple-watch

Related posts: