அமெரிக்க அதிபர் சவுதி அரேபியா விஜயம்!
Saturday, May 20th, 2017
மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்றுபயணத்தை ஆரம்பித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போது சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்
எட்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ட்ரம்ப், பலஸ்தீன், பிரசல்ஸ், வத்திக்கான், சிசிலி ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கிறிஸ்துமஸ் காலத்தில் பயங்கரவாத தாக்குதல் - சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!
அமைச்சரவையில் மௌனமாகயிருந்தவர்கள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்- அமைச்சர் நாமல் சுட்டிக்காட்...
மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை - தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெர...
|
|
|


