அமெரிக்கா செல்ல விரும்பும் ரஷ்ய ஜனாதிபதி!
Tuesday, June 12th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமக்கு அழைப்பு விடுத்தால் தாம் மிகவும் விருப்பத்துடன் அமெரிக்கா செல்ல தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார் என சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இருதரப்பு உறவை மேம்படுத்த பேச்சு வார்த்தை நடத்த தாம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
லெபானான் அலுவலகத்தை மூடியது அல் அரேபியா தொலைக்காட்சி!
தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றுவதற்கு அப்பாஸ் எதிர்ப்பு!
மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறுவோம் - எச்சரிக்கும் அமெரிக்கா !
|
|
|


