அமெரிக்காவில் தொடரும் பேரவலம் – கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 450 பேர் பலி!
Wednesday, April 29th, 2020
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 450 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் கொரோனா தொற்றுதியான 25 ஆயிரத்து 40 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சர்டவதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அத்துடன் கொவிட்-19 தொற்று காரணமாக அமெரிக்காவில் இதுவரையில் 59 ஆயிரத்து 249 பேர் பலியாகியுள்ளதோடு 10 இலட்சத்து 35 ஆயிரத்து 396 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை ஸ்பெயினில் 301 பேர் இத்தாலியில் 382 பேர் பிரான்சில் 367 பேர் மற்றும் பிரித்தானியாவில் 586 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நீதிமன்றம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு: பாகிஸ்தானில் 7 பேர் உயிரிழப்பு!
சிரிய தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது!
கலிபோர்னியாவில் காட்டுத் தீ - 14,000 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா வனவியல் மற்றும் தீ பாது...
|
|
|


