அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு – 24 பேர் காயம்!
Monday, June 3rd, 2024
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் நேற்றையதினம் அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் , ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
000
Related posts:
பாராளுமன்றத்தை கைப்பற்ற சதாமின் மகள் களத்தில்!
பயணிகள் விமானத்தின் மீது பறந்த மர்மப்பொருள்!
இந்தியாவில் கோர விபத்தில் 7 பேர் பலி!
|
|
|


