அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் காலமானார்!
Saturday, December 1st, 2018
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ் தனது 94வது வயதில் மூப்பின் காரணமாக இன்று மரணமடைந்ததாக புஷ்ஷின் குடும்ப தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
கடந்த 1989-93 காலகட்டத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ். இவரது காலத்தில் ஈராக்கின் ஜனாதிபதியாக சதாம் உசேன் பனிப்போர் நிலவியது. அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக இருந்த இவரது மகன் ஜார்ஜ் டபிள்யூ.புஷ்-யும், கடந்த 2001-09ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக இன்று மரணமடைந்ததாக புஷ்ஷின் குடும்ப தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தவ்ஹித் ஜமாத் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய இன்டர்போலின் உதவி!
பழமையான பொருளாதாரப் போக்கும் அரசியல் போக்கையும் மாற்றியமைக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியம் - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவ...
|
|
|


