அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்!

அந்தமான் தீவுகளில் இன்று(11) காலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
Related posts:
2001 அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலில் சவுதி அரசுக்கு தொடர்பா?
இரவுநேர கேளிக்கை விடுதியில் பாரிய தீ விபத்து!
ஜீப் ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து - 11 பேர் பலி!
|
|