அண்டார்டிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அண்டார்டிக்காவில் இன்று(11) காலை 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அர்ஜென்டினாவின், டியரா டெல் பியூகோ மற்றும் சிலி போன்ற நாடுகளில் குறித்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் பகுதிவரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
Related posts:
சிரிய இராணுவத்திற்கும் துருக்கி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை தவிர்த்தது ரஷ்யா!
அண்டை நாடு மட்டுமல்ல நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா அ...
மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!
|
|