அசர்பய்ஜான் தலைநகரில் பாரிய தீப்பரவல் காரணமாக 25 பேர் பலி!
Sunday, March 4th, 2018
அசர்பய்ஜான் (Azerbaijan) தலைநகர் பாக்குவில் (Baku) ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலானது போதைவஸ்து பாவனையாளர்களை புனருதாரனம் மேற்கொள்ளப்படும் நிலையத்தில் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கான காரணம்இதுவரையில் வெளியாகவில்லை.
Related posts:
5G விஞ்ஞாபனத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கைச்சாத்து!
டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு!
பிரேசில் ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரோ பதவியேற்பு!
|
|
|


