T20 புதிய தரப்படுத்தல் – இலங்கை அணி முன்னேற்றம்!
Saturday, May 4th, 2019
ஐ.சி.சி இருபதுக்கு இருபது புதிய தரப்படுத்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முன்னதாக 9ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி 8ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த தரப்படுத்தலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
16 வயதுக்குட்பட்டோர் அணியில் சாதனை வீரரை ஓரம்கட்டி சச்சின் மகனுக்கு வாய்ப்பு!
23 ஓட்டங்களில் சுருண்டது நேபாளம் - இலங்கை அணி இலகு வெற்றி!
இலங்கைக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம்!
|
|
|


