T -20 தொடர் – பாகிஸ்தான் அணி வெற்றி !
Monday, July 9th, 2018
அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 20க்கு 20 முக்கோண தொடரின் இறுதி போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதற்கமைய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய பகிஸ்தான் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
Related posts:
தோல்வி குறித்து மனந்திறந்த உபுல் தரங்க!
அஞ்சலோ மெத்யூஸ் இரட்டைச் சதம் !
டி20 உலகக்கிண்ணம் - 3 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியத...
|
|
|


