T 20 உலக கோப்பை போட்டி அட்டவணை!
Tuesday, March 8th, 2016
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:
திகதி மோதும் அணிகள் இடம் நேரம்.
முதல் சுற்று:
- மார்ச்.8 ஹாங்காங்–ஜிம்பாப்வே நாக்பூர் பிற்பகல் 3 மணி
- ஆப்கானிஸ்தான்–ஸ்காட்லாந்து நாக்பூர் இரவு 7.30 மணி
- மார்ச்.9 வங்காளதேசம்–நெதர்லாந்து தர்மசாலா பிற்பகல் 3 மணி
- அயர்லாந்து–ஓமன் தர்மசாலா இரவு 7.30 மணி
- மார்ச்.10 ஸ்காட்லாந்து–ஜிம்பாப்வே நாக்பூர் பிற்பகல் 3 மணி
- ஆப்கானிஸ்தான்–ஹாங்காங் நாக்பூர் இரவு 7.30 மணி
- மார்ச்.11 ஓமன்–நெதர்லாந்து தர்மசாலா பிற்பகல் 3 மணி
- வங்காளதேசம்–அயர்லாந்து தர்மசாலா இரவு 7.30 மணி
- மார்ச்.12 ஆப்கானிஸ்தான்–ஜிம்பாப்வே நாக்பூர் பிற்பகல் 3 மணி
- ஹாங்காங்–ஸ்காட்லாந்து நாக்பூர் இரவு 7.30 மணி
- மார்ச்.13 அயர்லாந்து–நெதர்லாந்து தர்மசாலா பிற்பகல் 3 மணி
- வங்காளதேசம்–ஓமன் தர்மசாலா இரவு 7.30 மணி
சூப்பர் 10சுற்று:
- மார்ச்.15 இந்தியா–நியூசிலாந்து நாக்பூர் இரவு 7.30 மணி
- மார்ச்.16 பாகிஸ்தான்– ஏ பிரிவு முதலிடம் கொல்கத்தா பிற்பகல் 3 மணி
- இங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் மும்பை இரவு 7.30 மணி
- மார்ச்.17 இலங்கை– பி பிரிவு முதலிடம் கொல்கத்தா இரவு 7.30 மணி
- மார்ச்.18 ஆவுஸ்திரேலியா–நியூசிலாந்து தர்மசாலா பிற்பகல் 3 மணி
- இங்கிலாந்து–தென்னாப்பிரிக்கா மும்பை இரவு 7.30 மணி
- மார்ச்.19 இந்தியா–பாகிஸ்தான் தர்மசாலா இரவு 7.30 மணி
- மார்ச்.20 தென் ஆப்பிரிக்கா–பி பிரிவு முதலிடம் மும்பை பிற்பகல் 3 மணி
- இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் பெங்களூரு இரவு 7.30 மணி
- மார்ச்.21 ஆஸ்திரேலியா–ஏ பிரிவு முதலிடம் பெங்களூரு இரவு 7.30 மணி
- மார்ச்.22 நியூசிலாந்து–பாகிஸ்தான் மொகாலி இரவு 7.30 மணி
- மார்ச்.23 இங்கிலாந்து– பி பிரிவு முதலிடம் டெல்லி பிற்பகல் 3 மணி
- இந்தியா– ஏ பிரிவு முதலிடம் பெங்களூரு இரவு 7.30 மணி
- மார்ச்.25 ஆவுஸ்திரேலியா–பாகிஸ்தான் மொகாலி பிற்பகல் 3 மணி
- தென் ஆப்பிரிக்கா–வெஸ்ட் இண்டீஸ் நாக்பூர் இரவு 7.30 மணி
- மார்ச்.26 நியூசிலாந்து–ஏ பிரிவு முதலிடம் கொல்கத்தா பிற்பகல் 3 மணி
- இங்கிலாந்து–இலங்கை டெல்லி இரவு 7.30 மணி
- மார்ச்.27 வெஸ்ட் இண்டீஸ்– பி பிரிவு முதலிடம் நாக்பூர் பிற்பகல் 3 மணி
- இந்தியா–ஆவுஸ்திரேலியா மொகாலி இரவு 7.30 மணி
- மார்ச்.28 தென் ஆப்பிரிக்கா–இலங்கை டெல்லி இரவு 7.30 மணி
- மார்ச்.30 முதலாவது அரை இறுதிப்போட்டி டெல்லி இரவு 7 மணி
- மார்ச்.31 2–வது அரை இறுதிப்போட்டி மும்பை இரவு 7 மணி
- ஏப்.3 இறுதி போட்டி கொல்கத்தா இரவு 7 மணி
Related posts:
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மேற்கிந்திய தீவுகள்!
டெல்லி அணியை வீழ்த்தி பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை அணி!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது!
|
|
|


