ICC தர வரிசையில் முதல் இடத்தை தனதாக்கி கொண்ட வனிது!

ஐசிசி ரி20 போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க முதல் இடத்தை தனதாக்கி உள்ளார்.
முதலாம் இடத்தில் இருந்த தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தப்ரீஷ் ஷம்சியை பின்தள்ளி அவர் முதல் இடத்தை தனதாக்கியுள்ளார். அத்துடன் சகலதுறை போட்டியாளர்கள் வரிசையிலும் அவர் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கோஹ்லி ஆக்ரோசம்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர்
23 ஆண்டுகளுக்கு பின்னர் உலக சாதனை முறியடிப்பு!
இலங்கையில் இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று!
|
|