I.P.L தொடர்: இறுதிப் போட்டி இன்று!
Sunday, May 27th, 2018
இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதும் இந்த இறுதி போட்டி மும்பையில் இடம்பெறவுள்ளது. இதுவரையில் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இரண்டு முறை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, ஒரு முறை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
Related posts:
நெய்மருக்கு எச்சரிக்கை!
தவறாக குற்றம்சாட்டுகிறார் கோஹ்லி - ஸ்டீவ் ஸ்மித்!
உலக கிண்ண கால்பந்து தொடருக்கான அட்டவணை வெளியீடு!
|
|
|


