BPL-ல் விளையாட அசேல குணரட்னவிற்கு வாய்ப்பு!
Sunday, June 25th, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் சகலதுறை வீரரான அசேல குணரட்ணவை பங்களாதேஷில் இடம்பெறும் ப்ரிமியர் லீக் போட்டிகளில் இணைத்துக்கொள்ள போட்டி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி , குசேல பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் தொடரில் டாக்கா டைனமைட்ஸ் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நிறைவடைந்த இந்திய ப்ரிமியர் லீக் போட்டித் தொடரில் அசேல குணரட்ன மும்பாய் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இவ்வாறாயினும் , குறித்த போட்டித் தொடரில் அவருக்கு அணியில் விளையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை
Related posts:
வங்கத்திற்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!
278 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி முன்னிலையில்!
சென்னையை வீழ்த்தியது மும்பை!
|
|
|


