9 இலங்கை கிரிக்கட் வீரர்கள் இந்தியா செல்ல அனுமதி!
Wednesday, December 6th, 2017
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக 9 இலங்கை வீரர்கள் இந்தியா செல்ல முயற்சித்த நிலையில் திருப்பி அழைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு கிரிக்கட் நிறுவனம் அனுமதி வழங்கி இருந்தது. ஆனப்போதும் விளையாட்டுத்துறை அமைச்சு அனுமதி வழங்கி இருக்கவில்லை.
இந்தநினாலேயே அவர்கள் மீள அழைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு இந்தியா செல்ல விளையாட்டுத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
மேற்கிந்திய தீவுகளுக்கு செல்கின்றது இந்திய அணி!
தென்னாபிரிக்கா வெற்றி!
இலங்கை அரையிறுதிக்கு தகுதி பெறாததற்கு இது தான் காரணம் - மலிங்கா !
|
|
|


