50வது சதத்தைப் பெற்றார் கோலி !

இலங்கை – இந்திய முதலாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்துள்ளது.
இதில் இந்திய அணி 8 விக்கட்டுகளை இழந்து 352 ஓட்டங்களைப் பெற்றது.முதல் இன்னிங்ஸில் இந்தியா 172 ஓட்டங்களையும், இலங்கை 294 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.
இதன்படி இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 231 ஓட்டங்களைப் பெற வேண்டும். போட்டியில் 104 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற விராட் கோலி, தமது 50வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார் .
Related posts:
போராடி தோற்றது வங்காளதேசம்: 7 வது தடவையாக கிண்ணத்தை வென்றது இந்தியா!
ஆஸியை வீழ்த்தியது பாகிஸ்தான் !
இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்தி வைப்பு!
|
|