2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் சந்தேகம்!

2011ம் ஆண்டில் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தற்போதைய நிலையில் பொதுமக்களிடம் அதிக விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த போட்டியின் போது, சந்தேகப்படும் படியான சம்பவங்கள் சில பதிவானதாக அப்போது, விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.தனது ஆலோசனையின் பேரில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் , காலப்போக்கில் குறித்த விசாரணைகள் முடக்கப்பட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹிரு ஸ்போர்ட்ஸ்க்கு தெரிவித்திருந்தார்.
Related posts:
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!
என் சாதனையை முறியடிப்பார் கோலி – சங்கா!
டக் அவுட் ஆவதில் சாதனை படைத்த ரோகித் சர்மா
|
|