19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கட்: இம்முறை இலங்கையில் நடைபெற வாய்ப்பு!

ஆசிய கிண்ண 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கட் போட்டித் தொடரை இலங்கை அல்லது பங்களாதேஸில் நடத்துவது குறித்த யோசனை ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கட் சபை முன்வைக்கவுள்ளது.
இந்த போட்டித் தொடர் எதிர்வரும் நொவம்பர் மாதம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெறவுள்ளது.
எனினும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர முறுகல் காரமாண இந்த தொடரை மூன்றாம் நாடொன்றில் நடத்துமாறு பாகிஸ்தான் கிரிக்கட் சபை கோரியுள்ளது.
இதுதொடர்பில் கொழும்பில் இந்தவாரம் நடைபெறவுள்ள ஆசிய கிரிக்கட் சபைகூட்டத்தின் போது பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக பாகிஸ்தான கிரிக்கட் சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
புனே அயியின் தலைவர் பதவியிலிருந்து தோனி நீக்கம்!
15000 ஓட்டங்களை பெற்று கோலி!
ஐ.பி.எல். தொடர் - கிங்ஸ் லெவன் அணி வெற்றி!
|
|