108 ஓட்டங்களுடன் சுருண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று (09) இரவு சென்னையில் நடந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 108 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.
அதன்படி சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு இழப்புக்கு 111 ஓட்டங்களை சேர்த்து 07 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
Related posts:
பற்றிக்ஸ் - விக்ரோறியா இறுதியில் மோதல்!
தென்னாபிரிக்காவை வென்று தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!
சானியா மிர்சா இணை சாம்பியன்!
|
|