6 வது தடவையாக தங்க ஷூவை வென்ற மெஸ்சி!
Thursday, October 17th, 2019
ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யார் அதிக எண்ணிக்கையில் கோல் அடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஆண்டுதோறும் யூரோப்பியன் தங்க ஷூ வழங்கப்படும்.
2018 – 19 சீசனில் லா லிகாவில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி 34 கோல்கள் அடித்து முதல் இடம் பிடித்தார்.
இதனால் அவருக்கு தங்க ஷூ வழங்கப்பட்டது. இத்துடன் மெஸ்சி 6 முறை தங்க ஷூ விருதை வென்று சாதனைப் படைத்துள்ளார்.மேலும், தொடர்ச்சியாக மூன்று முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒட்டுமொத்தமாக நான்கு முறை தங்க ஷூவை வென்றுள்ளார்.
Related posts:
132 கோடி இந்திய ரசிகர்களை கண்ணீர் சிந்தவைத்த சைமென்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து டி20 போட்டிகளில் மாற்றம்..!
விளையாட்டு விரர்களுக்கு குமார் சங்கக்கார ஆலோசனை!
|
|
|


