13வது தெற்காசிய விளையாட்டு போட்டி: இலங்கைக்கு 25 பதக்கங்கள்!
Wednesday, December 4th, 2019
நேபாளம் – காத்மண்டுவில் இடம்பெற்றுவரும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு இதுவரை 25 பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி, நான்கு தங்கப் பதக்கங்களையும், 9 வெள்ளிப்பதங்களையும், 14 வெண்கலப் பதக்கங்களையும் இதுவரை இலங்கை சார்பில் வென்றுள்ளனர்.
தாய்குண்டோ போட்டிகளில் இலங்கைக்கு 3 தங்கமும், 5 வெள்ளியும், 5 வெண்கலப்பதக்கங்களும் கிடைத்துள்ளன.
Related posts:
கோஹ்லியை மிரள வைத்து ரஷித் தேர்வு - நம்பவே முடியவில்லை என உற்சாகம்!
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் ரோஜர் பெடரர் வெற்றி!
உலகக் கிண்ணத் தொடர்: இங்கிலாந்து வெற்றி!
|
|
|


