நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!
Thursday, January 24th, 2019இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
குறித்த இந்தப் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று இலங்கை–ஆப்கான் மோதல்!
IAAF வழங்கும் ஆறாவது சிறந்த தடகள வீரர் விருதினை தனதாக்கினார் உசேன் போல்ட்!
விராட் கோஹ்லி படைத்த வியக்கவைக்கும் சாதனைகள்!
|
|