ரி20 கிரிக்கெட் : லசித் மாலிங்க சாதனை!
Monday, September 2nd, 2019
ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 99 விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் சஹிட் அப்ரிடி 98 விக்கெட்களை பெற்று முதலிடத்தில் இருந்தார்.
இந்நிலையில் இன்றைய நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் லசித் மாலிங்க இதுவரையில் 2 விக்கெட்களை வீழ்த்தி 99 பெற்று முதல் இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிக்கான நிதியை ஒதுக்க பி.சி.சி.ஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!
சிம்பாவே - இலங்கை போட்டியின் போது மோதல் !
32 வயதில் ஓய்வுபெற்ற மரியா ஷரபோவா!
|
|
|


