மெலனி அமா விஜேசிங்க விடை பெற்றார்!
Monday, October 21st, 2019
இலங்கை இளையோர் கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் உப தலைவியான மெலனி அமா விஜேசிங்க நேற்று(20) காலமானார்.
17 வயதுடைய குறித்த சிறுமி புற்றுநோயின் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரின் இறுதிக் கிரியைகள் நாளை(23) கிரிந்திவெல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
தொடரை முழுமையாக வென்றது தென்னாபிரிக்கா !
அவுஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை செயல் அதிகாரி திடீர் இராஜினாமா!
அவுஸ்திரேலியாவின் வேகத்தில் சரிந்த இங்கிலாந்து!
|
|
|


